“உரவிலையை 58% உயர்த்தியும் – சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை கலைத்தும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு துரோகம் இழைக்கும் பாஜக அரசுக்கு கடும் கண்டனம்” கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில் 58 சதவீத உரவிலை உயர்வின் மூலம் – 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை 1200 ரூபாயிலிருந்து 1900 ரூபாயாகச் செங்குத்தாக உயர்த்தியிருப்பதற்கும், சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை […]